மஜக கோவை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்..!

கோவை.டிச.22., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாவட்டசெயலாளர் M.H.அப்பாஸ் தலைமையில் நேற்று மாவட்ட அலுவலகத்தில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில துணைப் பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், மாநில துணை செயலாளர் அப்துல்பஷீர், … Continue reading மஜக கோவை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்..!